11: அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலில் முடிவும் மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.
Near and far I look; but around the Being First,
No other God, I see, mightier than He;
Himself the effort, and Himself, too, effort's end;
Himself the rains, Himself the clouds rain-laden,
The Nandi named.
12: கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே.
The One of the fore-head eye, in Love Supreme, unmoved,
Dead were the countless Devas,
Born were the myriads on earth;
Upward they climbed to lives beyond count,
Yet none did know the Lord was He.
13: மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.
Mal who spanned the earth and Brahma the Lotus seated one,
And others of the Gods fathomed Him not;
There be none to measure Him that measured the Heav'ns
And thus He stood, all visions transcending.
14: கடந்துநினின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன்
கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.
Transcended He Brahma on the lotus-seat,
Transcended Mayan, the ocean-hued,
Transcended He, Isan, who transcends all,
Transcended He space infinite, witnessing all.
15: ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே.
Into Brahma did He expand, into Hara did He,
And into the soul of the body He pervades
As the Effulgence Divine, the Dharmic law limitless,
The Eternal and the Everlasting.

No comments:
Post a Comment