Pages

Saturday, December 15, 2012

S.No: 0023 (verse 111-112)


111: பரத்திலே ஒன்றாய் உள் ளாய்ப்புற மாகி
வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்
தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.

The Supreme is one, Absolute, without lapse,
In descent thereof, Mal and Aya becoming;
Thus He, the One into many ranked;
By conscious choice a Self-deduction made.

112: தானொரு கூறு சதாசிவன் எம்மிறை
வானொரு கூறு மருவியும் அங்குளான்
கோனொரு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே.

In one Part, He, Sadasiva my Lord;
One heavenly Part in Heaven resides;
One Kingly Part, the spirit that the body heaves;
One His Part to all motion transformed.
பாயிரம் முற்றிற்று
Payiram Ends