86: பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின்று ஓதலு மாமே.
The Heavenly Beings with folded hands approach
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின்று ஓதலு மாமே.
The Heavenly Beings with folded hands approach
Nandi the Lord above and free of the bonds of Birth;
Deep in their hearts the Holy Hymns revolve
And, devoutly fixed, chant the immortal strains.
87: அங்கிமி காமைவைத் தானுடல் வைத்தான்
எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும்
தங்குமி காமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம்
பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே.
In Himself He contained the glowing Fire,
In Himself the Seven Worlds, and yet all space not filling
He contained too the Tamil Sastra, in lone splendour set,
Pregnant of import, deep yet recondite.
88: அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே.
Ayan and Mal, His Head and Foot toiling sought,
Baffled in their quest, again on earth they met;
"I saw not the Foot," Achuth plained,
"The Head I saw," Ayan falsely claimed.
89: பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத முமளித் தானெங்கள் நந்தியே.
Nandi, by bull, deer and axe ever attended,
Nandi, my Lord, the Cause without Cause,
Creation's limit in His Thought conceived to me revealed,
And on my lowly head He planted His Holy Feet.
90: நேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை யச்சிவன் தன்னை யாகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.
So impelled, streamed out of me in measures full
The Jneya, the Jnana, and the Jnathuru,
The Maya, and the Parayaya that in Mamaya arise,
The Siva and the Agochara Veeya.