114:
களிம்பறுத்
தான்எங்கள் கண்ணுதல்
நந்தி
களிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.
களிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.
பொருள் விளக்கம்:
எம்
இறைவனாகிய
நந்தி,
மன
அழுக்கைத்
துடைத்தெறிந்தான்.
அவனுடைய
அருள்
நோக்காலே
அகக்
கண்
திறக்க,
என்
அஞ்ஞான
இருளகன்று
ஓடியது.
அழுக்கு,
குற்றம்
குரை
அண்டாத
பேரொளிப்
பிழம்பான
அவன்
திருவருட்
பார்வையாலே
தூய்மை
பெற்ற,
மாசற்ற
பளிங்கு
போன்ற
உள்ளத்துள்ளே,
தன்
சிவந்த
திருவடிகளாகிய
பவழநிறப்
பாதங்கள்
பதியச்
செய்தான்.
அவனே
எம்
தலைவன்.
ENGLISH
kaLimpaRuth thAnenGkaL kaNNudhal nNanNdhi kaLimpaRuth thAnaruT kaNvizip piththuk kaLimpaNu kAdha kadhiroLi kATTip paLinGkiR pavaLam padhiththAn padhiyE
He
Planted His Feet on My Heart
MEANING
All
impurity He shattered--our Nandi, Forehead-eyed,
Shattered
to pieces before His opening Eye of Grace,
His
Eye, at whose radiant light impurity quails;
So
transfixed He His Coral Feet on heart of mine, Crystal turned.